உழைப்பில் வாழ்பவன்

வறுமையில் வாழ்பவனும்
வாழ்க்கையில் தோற்றவனும்
கடவுளை இல்லை என்கிறான்
வளமையில் வாழ்பவன்
இன்னும் போதவில்லை என்கிறான்
உழைப்பில் வாழ்பவன் வாழ்வில்
உண்மையில் உயர்கிறான்
இறைவன் புன்னகைபுரிகிறான்
----கவின் சாரலன்