புத்தாண்டை வரவேற்போம்......
பழம் பார்த்து...
பூக்கள் பார்த்து ....
முகம் பார்த்து...
உள்ளங்கை பார்த்து......
என ...
பார்த்து பார்த்து கொண்டாடிய
புத்தாண்டின் வாசலில்.....
பார்க்காமல் கொண்டாடினேன்.....
இந்த புத்தாண்டை.....
மின்வெட்டின் காரணமாய்......