ஆதலின் காதல் செய்வீர்.....

தீ குடிக்கும் காகிதங்கள்.....
கரியாகி சாகும்.....
காதல் தீ குடிக்கும் காகிதங்கள்....
கவிதையாகி வாழும்.....
ஆதலின் காதல் செய்வீர்

எழுதியவர் : (14-Apr-12, 11:39 am)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 193

மேலே