வேற்றுமை

காலிடை வழியே கருவுற்று
கருவறையில் வளர்ந்து
காலிடை வழியே வெளிவந்த-
ஆண் பிள்ளைக்கு அன்னையின் பால்
பெண் பிள்ளைக்கு கள்ளியின் பால்

எழுதியவர் : மு. சுபாஷ்கொளஞ்சி (14-Apr-12, 12:32 pm)
சேர்த்தது : Subash Kolanchi
Tanglish : vetrumai
பார்வை : 240

மேலே