வேலை இல்லை
மானிடா!
வேலை கிடைக்கவில்லை என்று
நீ வருத்தப்படாதே! கதவுகள் தட்டினாலும்
சாத்ததான் பட்டிருக்கும், நீ உன்
தன்னம்பிக்கை என்னும் மனக்கதவை
திறக்காமட்டில், எதுவும் சாத்தியமில்லை
வெறும் முட்கள்யேயுடைய கள்ளிச்செடியால்
எவ்வளவு அழகான பூக்களை கொடுத்துள்ளது
ஆறிவை படைத்த மனிதா உன்னால் முடியும்
முயன்று பார், நம்மால் முடியும் என்பதை
உணர்த்தியதால் ஒபாமா பாராக்! இன்று
முடி சூடாமன்னரானார் அமேரிக்காவிற்கு
முடியாதது ஒன்றுமில்லை இவ்வுலகிலே!