நாம் இருவரும் ஒருவரே
![](https://eluthu.com/images/loading.gif)
நீயும் நானும்
ஒன்றல்ல
என்று எல்லோரும்
நினைகின்றனர்..........
ஆனால் எனக்கும்
உனக்கும்
மட்டுமே தெரியும்
அது அவ்வாறு
அல்ல என்று......
ஏனெனில் நீ
வருந்தும் போது
என் கண்கள்
கண்ணீரை சிந்துகின்றன.....
நான்
மகிழும் போது
உன் இதழ்கள்
புன்னகையை உதிர்கின்றன.....