உன் கனவில் நான்

கண்ணோடு
நீ
இருந்தால்...........
உன்
கனவிலும்
நான்
இருப்பேன்............

எழுதியவர் : மகா லட்சுமி (14-Apr-12, 8:47 pm)
Tanglish : un kanavil naan
பார்வை : 363

மேலே