உன்னால் கிடைத்தது இது மட்டும் தான்..!

உனக்காக
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய்
எனக்கென
மிஞ்சிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும்
கவியாய் மாற்றியிருந்த
தலைஎழுத்தும் தான்..!

எழுதியவர் : kavithayini@பாரதிப்ப்ரியா (16-Apr-12, 9:52 am)
பார்வை : 465

மேலே