நட்பு

பழகும் முன்
தனிமை ,
பழகிய பின்
இனிமை ,
பிரிவு என்பது
கொடுமை ,
பிரிந்தால் தான் தெரியும்
நட்பின்
அருமை .

எழுதியவர் : இளங்கவிஞர் பி .jebaraj (17-Apr-12, 4:30 pm)
Tanglish : natpu
பார்வை : 575

மேலே