ஆறடி....

நீங்கள்
எடுத்த
ஆறடி நிலம்
என்கிற.... திரைப்படத்தை
ஏன்
பாதியிலேயே
நிறுத்திவிட்டீர்கள்...?

இனி
என்னிடம்
விற்க ஒரு அடி
நிலமும் இல்லை.
அதனால்...நிறுத்திவிட்டேன்....!

எழுதியவர் : thampu (20-Apr-12, 12:48 am)
பார்வை : 491

சிறந்த நகைச்சுவைகள்

மேலே