உயிருற்ற நண்பன்...

உயிருற்ற நண்பன்...

கழுத்தை அறுக்க நான் காதலனுமல்ல!!!

கவிதை கிறுக்க நான் கவிஞனுமல்ல!!!

காட்டிக் கொடுக்க நான் துரோகியுமல்ல!!!

விட்டுக் கொடுக்க நான் தியாகியுமல்ல!!!

நட்பென்ற கற்பிற்கு உயிர் கொடுக்கும் உன் "நண்பன்" நான்!!!

எழுதியவர் : கார்த்திக்... (21-Apr-12, 2:21 pm)
பார்வை : 530

மேலே