என் தங்கைக்காக
குயிலின் குரல்
மயிலின் நடை
மானின் நிறம்
மீனின் கண்கள்
நிலவின் முகம்
கடலின் அழகு
பூக்களின் தோட்டம்
ஜொலிக்கும் தங்கம்
மின்னும் மின்னல்
என்று வர்ணிக்கபோவதிலை !
அன்பரிவுடையவள் !
ஆறுதல்வார்த்தை பேசுபவள் !
இனிமையாக பழகுபவள் !
ஈரமனமுடியவள் !
உண்மையானவள் !
உன்னை கண்டால் கவிஞனுக்கும் பிறக்கும் கவி !
ஊறரிந்தவள் !
எழுதறிவுடையவள் !
ஏதோ சாதிக்க பிறந்தவள் !
ஐயம் இல்லாதவள் !
ஒன்றுபட்ட கவிதைக்கு சொந்தமானவள் !
ஓயாது உழைக்க நினைப்பவள் !
என்றும் அன்புடன் "நட்புக்காக"