வேடிக்கை....

உன்னோடு
நான்
வாழவேண்டும்
என்று....அந்த
விடியலை
எண்ணி
பார்த்திருக்கிறேன்....!

நீ
என்னோடு
வாழமுடியாது
என்று
சொல்லி.... வெட்டிவிட்டு
வேடிக்கை
பார்க்கிறாய்....!

எழுதியவர் : thampu (22-Apr-12, 3:50 am)
Tanglish : vedikkai
பார்வை : 266

மேலே