பிறப்பு

கதிரவன் உதிப்பதே தனக்காகத்தான்
நினைவினிலே - தாமரை
அன்பே
இங்கு உனது பிறப்பே
எனக்காகத்தான்

எழுதியவர் : suseelarengan (25-Apr-12, 4:24 pm)
சேர்த்தது : suseelarengan
பார்வை : 233

மேலே