வார்த்தை

உனது விழிகள் நடத்தின
உரையாடல்கள் பல - எனக்குள்
உனது வார்த்தை
பரிமாற்றம் என்னோடு எப்பொழுது ?

எழுதியவர் : suseelarengan (25-Apr-12, 4:32 pm)
சேர்த்தது : suseelarengan
Tanglish : vaarthai
பார்வை : 205

மேலே