நீ என்ற கடலில்

நீ என்ற கடலில்
நான்
தோன்றும் அலை -
உண்மையில் இருப்பது
கடல் மட்டுமே!

எழுதியவர் : சுதந்திரா (22-Sep-10, 5:42 pm)
சேர்த்தது : சுதந்திரா
Tanglish : nee entra kadalil
பார்வை : 392

மேலே