நீ என் தெய்வம்

எத்தனை முறை நான்
உன்னை வெறுத்தாலும்
மீண்டும் மீண்டும்
நீ எனக்கு
நிரூபித்துப் போகிறாய் -
'நீ என் தெய்வம்' என்று

எழுதியவர் : சுதந்திரா (22-Sep-10, 5:41 pm)
சேர்த்தது : சுதந்திரா
Tanglish : nee en theivam
பார்வை : 416

மேலே