நான் அலை! நீ கடல்!

தியானத்தில் கடல்
சச்சரவில் அலைகள்
நுரைக் கோபம்
சிறிது நேரம்
நான் அலை!
நீ கடல்!!

எழுதியவர் : சுதந்திரா (22-Sep-10, 5:39 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 404

மேலே