"மழை"

சில்லென சிரிக்கும் சிறியவளை
யார் திட்டியது...

இப்படி அழுகிறாள்..!

எழுதியவர் : வெளியூர் தமிழன் (26-Apr-12, 10:17 pm)
பார்வை : 280

மேலே