இந்திய மண்

அகிம்சையின் கருவறை
ஆன்மீகத்தின் இருப்பிடம்
இதிகாசங்களின் பிறப்பிடம்
ஈடிலா கலைக்கூடம்
உறவுகளுக்குப் பாலம்
ஊர்களுக்குள் ஊர்களின் தொகுப்பு
எளிமையின் விளக்கம்
ஏழைகளின் சொர்க்கம்
ஐவகை நிலங்களின் சேர்க்கை
ஒற்றுமைக்கு உதாரணம்
ஓங்காரம் ஒலிக்கும் உயர் பூமி
அவ்வியம் அற்ற அழகு மண்.

எழுதியவர் : புதுவை காயத்திரி (27-Apr-12, 8:00 am)
சேர்த்தது : puthuvai gayathiri (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 179

மேலே