TAAYMAI

தாய்மை உடைய வலி என்னவென்று

நானும் அறிவேன்! - ஆம் அன்னையே

நானும் அறிவேன் அதனால் தான்

உன்னோடு சேர்ந்து நானும் -அழுதேன்

எனை நீ ஈன்ற பொழுதினில்!!

எழுதியவர் : ராஜை ஆனந்தி வேலு SAMI (27-Apr-12, 10:12 pm)
பார்வை : 220

மேலே