எதற்கு இந்த பிறவி

என்னவளே...
உன்னை பிரிவேன்,
என்று தெரிந்து இருந்தால்...
எடுத்தே இருக்க மாட்டேன்
இந்த மானிட பிறவி...!

எழுதியவர் : sarathysaru (28-Apr-12, 12:01 am)
பார்வை : 396

மேலே