வீணாய் போன காதல் ...

உன்னை
காதலிப்பதில்
நான் காட்டிய ஆர்வத்தை
என் பெற்றோர்களிடம் காட்டியிருந்தால்...
அவர்கள்
என் அன்பை புரிந்திருப்பார்கள் ..,
அன்பென்ற ஒன்றை
அறியாத உன்னிடம்
நான்
கொண்ட காதல் வீணாகி போனது ....!!!!

எழுதியவர் : வைசா (28-Apr-12, 1:27 pm)
சேர்த்தது : samu
பார்வை : 417

மேலே