arimugam

நீண்ட நாட்கள் கழித்து
உன் முகம் பார்த்தேன்
மனம் சந்தோஷத்தில்
துள்ளியது .
உடனே மனம் துடித்தது
இவன் என் கணவன் என்று
நீ அறிமுகபடுத்திய உடன்

எழுதியவர் : (28-Apr-12, 2:00 pm)
சேர்த்தது : home mart
பார்வை : 241

மேலே