முதல் கவிதை

"அவள் தோளிலே
நான் உறங்கும்
போது"
இந்த உலகத்தை
மறந்தேன்.....
"அவள் மடியிலே
நான் விளையாடும்
போது"...
இவள் தான் என் உலகம்
என்று
புரிந்து கொண்டேன்...
எனக்காக உயிரையும்
கொடுக்க துணிந்த
அவளுக்கு
நான் வாசித்த
முதல் கவிதை
"""அமம்ம்ம்மம்ம்ம்மா"""

எழுதியவர் : மணிமாறன் (30-Apr-12, 10:57 am)
Tanglish : muthal kavithai
பார்வை : 226

மேலே