கவிதைகள் 2 (கவிஞர்களுக்காக )

கவிஞர்கள்

அடுக்களையில் எதுவும்
இல்லாவிட்டாலும்
பசியாற கற்பனையில்
ஆற்றிக்கொள்ளும்
கவிதைகள் தான்
இவர்களுக்கு உணவாகும்.
இவர்கள் கவிதைக்குப்
பஞ்சமில்லை .
இறந்தும் வாழும்
உயிரோவியங்கள் ...

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Apr-12, 2:45 pm)
பார்வை : 243

மேலே