அன்பை பெற

குடிக்கு அடிமையானால்
வாழ்வை இழப்பாய்
பணத்திற்கு அடிமையானால்
பண்பை இழப்பாய்
கோபத்திற்கு அடிமையானால்
குணத்தை இழப்பாய்
கவலைக்கு அடிமையானால்
நிம்மதி இழப்பாய்
பெண்ணிற்கு அடிமையானால்
அறிவை இழப்பாய்
அன்பிற்கு அடிமையானால்
உன்னையே இழப்பாய்
உன்னத அன்பை பெற!

எழுதியவர் : mohana (30-Apr-12, 11:13 pm)
பார்வை : 224

மேலே