நட்பு

அழகு தலைகனத்தை உருவாகினவன்
பணம் ஆணவத்தை ஆரம்பித்தவன்
ஜாதி மனிதனை பிரித்தவன்
மதம் ஜாதியை மதங்களாக மாற்றியவன்
காதல் உறவுகளை பிரித்தவன்
நட்பு அனைத்தையும் ஒன்றுசேர்த்தவன்

எழுதியவர் : (1-May-12, 3:34 pm)
பார்வை : 525

மேலே