மகிழ்ச்சி

உன் வேதனை முகத்தில்
நகையை தேடுகிறேன்
இப்பரந்த உலகில்
உனக்கொன்றும் கிடைக்கவில்லையா?
உள்ளங்கள் அழுதாலும் - உன்
உதடுகள் சிறிக்கட்டும்

எழுதியவர் : வீர அழகிரி (4-May-12, 12:03 pm)
Tanglish : magizhchi
பார்வை : 203

மேலே