கல்லான உன் இதயம் 555

அன்பே.....

நீ தான் என் உயிர் என்று
சொன்ன என்னிடம்...

நான் தான் உன் உறவு
என்றாய் அன்று...

உன் இதயத்தை கல்லாக்கிக்கொண்டு...

என்னோடு நீ பேசிய அந்த
கடைசி ஐந்து நிமிடங்கள்...

இன்றும் என் இதயத்தை
குத்தி கொள்கிறது...

ஐந்து நிமிடம் பேசினாய்...

ஒரு நிமிடத்தில் என்னை
நீ குத்தி கொன்று இருக்கலாம்...

நான் சென்று இருப்பேன்
சந்தோசமாக...

இன்று வரை நான்
வேதனை அடைந்திருக்க
மாட்டேன்...

கண்களில் ரத்த கண்ணீருடன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-May-12, 3:12 pm)
பார்வை : 496

மேலே