நட்பு 1
சேர்க்க சேர்க்க
வெறுப்பில்லாத எங்களின் பாச சேமிப்பு ,
கொடுக்க கொடுக்க
குறையாமல் சேர்ந்த எங்களின் அன்பு சொத்து ,
பாக்கிகள் இல்லாமல்
கொடுத்து வாங்கும் எங்களின் நட்பு வரவு செலவு ,
இது வாழ்க்கையில் என்றுமே
"அசையாத சொத்து" எங்கள் "நட்பு "!