யாருக்கு இருப்பாய் நீ 555
அடி பெண்ணே.....
உன்னை நேசித்த என் நண்பனுக்கு
நீ உண்மையாக இல்லை...
நீ மணந்த உன் கணவருக்கு
உண்மையாக இல்லை...
நீ பெற்ற உன் மழலைக்கு
அன்பான தாயக இல்லை...
யாருக்குதான் நீ இருப்பாய்...?
உண்மையாகவும்
அன்பானவளாகவும்.....???