அன்பை நேசித்தது தவறா
"அழகை மட்டும் ரசிக்கும்
இந்த உலகத்தில்
அன்பை ரசிப்பது தவறு என்று
உன்னை ரசித்த பின் தான்
புரிந்துகொண்டேன்"
ராஜ்குமார். ரா
"அழகை மட்டும் ரசிக்கும்
இந்த உலகத்தில்
அன்பை ரசிப்பது தவறு என்று
உன்னை ரசித்த பின் தான்
புரிந்துகொண்டேன்"
ராஜ்குமார். ரா