என் காதல்

என் கனவு கூட உன்னை தான் காதலிக்கிறது
அதனால் தான் தூங்க மறுகிறது என் விழிகள் -பெண்ணே
என்னை மன்னித்து விடு-என்
மூளைக்கு தெரிகிறது உன்னை காதலிபது தப்பு என்று-ஆனால்
என் மனசு முழுவதும் நீ தான் .....................................

அன்புடன்
திலக்

எழுதியவர் : thilak (6-May-12, 4:28 pm)
சேர்த்தது : thilaksan
Tanglish : en kaadhal
பார்வை : 403

மேலே