புதிய குறுந்தொகை

ஆங்கிலம் தெரியாததால் தமிழில் பேசும் நான்;
தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்திலேயே பேசும் நீ;
யானும் நீயும் செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தோம் நம்
தங்கப் பிள்ளைகளின் மொழி தமிங்கிலம் ஆனதுவே!