மனிதனும் தொடர்ந்தான்

விரிந்த கானலை
மான் நீரென்று தொடர்ந்தது
கானகத்தில்
மனிதனும் தொடர்ந்தான்
வாழ்வினில்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-May-12, 10:19 pm)
பார்வை : 175

மேலே