நீ இல்லாமல்?

தட்டு நிறைய சுவை நிறைந்த
எனக்கு பிடித்த உணவு
தாகத்திற்கு குடிக்க இளநீர்

வியர்வை தெரியாமல் இருக்க
குளிர் தெளிக்கும் ஏ.சி.அறை?
இதெல்லாம் இருந்து எதற்கு?
என் முகம் பார்த்து குறிப்பறிந்து
பேசுவதற்கு நீ இல்லாமல்??????

எழுதியவர் : சாந்தி (8-May-12, 11:01 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 198

மேலே