குழந்தை....

பிஞ்சு மழலையின்
நறுமணமடிக்கும்
குழந்தைத் தனமிருக்கும்
ஒரு
பெண்ணின் முகம்
எப்படிப்பட்ட
இதயங்களையும்
ஈர்த்துவிடும்
சக்தி பெற்றது....
இழுத்து விடும்
பலம்
உள்ளது....!

எழுதியவர் : thampu (11-May-12, 6:18 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 388

சிறந்த கவிதைகள்

மேலே