காதல் குளம்
காதல் குளம்
என் காதல் குளத்தில் நீர்
வற்றி விட்டது
காதல் மீண்கள் இறந்து விட்டன
சந்தோச கொக்குகள் வேறு இடம்
தேடி சென்று விட்டன
ஞாபக ஆமைகள் நீண்ட துயில்
கொள்கின்றன
அள்ளி கிலங்காய் உயிர்
பெறம் உத்தேசம் இல்லை
கிளின்ச்சல்க்ளாய் ஞாபக
மனல் நிரப்பி அமைந்திறுக்கிறேன்