ஒரு அறிவிப்பு

சுடுகாட்டில்
ஒரு அறிவிப்பு
'திருடர்கள் ஜாக்கிரதை '
அச்சத்தில் பிணங்கள் !

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (13-May-12, 6:32 pm)
சேர்த்தது : pnkrishnanz
பார்வை : 190

மேலே