கிறுக்குத்தனம்
உன்னுடன் பேசாமல் ...
என்னால் இயல்பாக ...
இருக்க முடியவில்லை...!
அதனால் தான் ....
நீ பேசாத தினங்களிலும் ....
உன்னுடன் பேசுவதாக ...
கற்பனை செய்து....
எனக்கு நானே .....
பேசிகொள்கிறேன் ...
இதை அறிவுபூர்வமாக சிந்தித்தால்....
கிறுக்குத்தனம்.....
உணர்வுபூர்வமாக சிந்தித்தால்....
பரம சுகம்...!