மௌனம்

எல்லா கவிஞர்களும்
காதலியை தானே கவிதை என்கின்றனர்
நான் மட்டும் முடிவு செய்து கொண்டேன்
என்னை காதலிப்பவளிடம்
என்னை கவிதை என்பாயா என்று

மௌனம்


மெல்லத்தான் தெரிகிறது
மௌனத்தை மொழி பெயர்த்து கொண்டால்
என் பெயர்கூட காதலியென்று

எழுதியவர் : A. Rajthilak (24-Sep-10, 8:04 pm)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : mounam
பார்வை : 419

மேலே