நீ யார் ?என்று

அழகான பெண்ணுடன் -அவன்
நிஜமான -அவள்
சிநேகமான -அவள்
மென்மையான -அவள்
வடிவமான -அவள்
வாசனையான -அவள்
இன்பமான பேச்சும்-அவள்
பேச்சுக்குப் பின் மூச்சும் -அவள்
அவனிடமிருந்து விடை பெற்றாள்
அந்த அவள்
நீ யார்? என்று!
அவன் கனவில் அவள் .!

எழுதியவர் : செயா ரெத்தினம் (17-May-12, 3:01 pm)
பார்வை : 210

மேலே