தேன் சொட்டு நட்பு

நட்பு
இதயத்தின்
தேன் சொட்டு
என்றும்
திகட்டுவதில்லை

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-12, 10:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 198

மேலே