மறந்து விடு முழுவதுமாக!!

இனியவனே!!
காயங்கள் பலவாயினும்,
காலம் பார்த்து கொள்ளும்..,,
காயப்படுத்திய நீயே, ஏன்
கவலை கொண்டு காயப்பட்டு
கலங்கி நிற்கிறாய்..!!

எழுதியவர் : kilora. A (18-May-12, 10:42 am)
சேர்த்தது : kiloamirt
பார்வை : 195

மேலே