அழகு ஆபத்தானது

அழகு ஆபத்தானது என்பதை
அன்றுதான் உணர்ந்தேன் ..
அவளை பார்த்து
ஆட்டோவில் மோதிய
அந்த ஒரு நொடியில்....

எழுதியவர் : கண்ணன் (19-May-12, 9:27 am)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
பார்வை : 244

மேலே