அம்மா ...!!

நித்தம்
ஏங்குது என்வயிறு
உன் கையால் பசியாற
தினம் தினம்
துடிக்குது என்னிதயம்
உனக்கு நான் சோறு ஊட்டிவிட..!!

எழுதியவர் : - ஜோ - (19-May-12, 9:54 am)
பார்வை : 187

மேலே