எழுத்து.காம் பொறுப்பாளர் அறிக..
தோழரே..
நாம் எழுத்து.காம் படைப்பாளிகள்
ஒரு நாள் ஒரு பொழுது
ஊர் ஒன்றில் ஒன்று கூடுவோமா?
ஆர்வம் உள்ளோர்
அணுக ஆவன செய்யலாமே!
புதுச்சேரியில் கூடுவோமா?
கவிதை திருவிழாவாக
அந்நாள் இருக்கட்டுமே.
புன்னகையால் ஒரு கைகுலுக்கல் -செய்வோமா பண்டமாற்றம்?
கவிதைகளைக் கொண்டு வருவோம்:
கவலை மறந்து களிப்பினைச் சுமந்து
செல்வோமா?
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்,
புதுவை காயத்திரி