மறுபடி....

வெட்டி விட்ட
எந்தன்
நினைவுகளிட்கு....நீ
மறுபடியும்
வேர்களைத்தேடி
நீர்களை
ஊற்றுகிறாய்.....எனக்கு
நீ
என்னவோ..... மறுபடியும்
வெந்நீர்
ஊற்றிக் கொள்கிறாயோ
என்றுதான்
எண்ணத் தோணுது....!

என் காயங்களுக்கு... நீ
களிம்பு
போடாதே.....
அவற்றை
நீ மறுபடி
தோற்றுவிக்காதே....போதும்....!

அந்த
காயங்களோடு
சில
காலங்கள்
வாழ்ந்துவிட்டுப்
போகிறேன்.....!!!

எழுதியவர் : thampu (21-May-12, 3:49 pm)
Tanglish : marupadi
பார்வை : 261

மேலே