ரசியே

கனவாக நீ
நனவாக நான்
என்
கனவில் நீ தோன்று
நனவில் நான்
அதை ரசிக்கிறேன்

எழுதியவர் : g.m.kavitha (25-Sep-10, 10:18 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 402

மேலே